Tuesday 24 March 2020

முன்னுரை

வணக்கம் 
 எங்கும் எதிலும்  இரசாயனக் கலப்பு.
வாழ்க்கையில் சுகந்திரமாக திரிந்து கொண்டிருந்த நிலை போய் இன்று ஆஸ்பத்ரிக்குள் அடங்கிக் கிடைக்கிறோம்.
மருந்துகளால்  மடிந்துகொண்டிருக்கிறோம்.
 முடிந்தவரை இயற்கை வளங்களை அவற்றின் தன்மை மாறாமல் பயன்படுத்தி இயற்கையோடு ஒன்றித்து வாழ்ந்தால்  இன்பம் பெருகும்.
           நோய்களுக்கு தீர்வாக அமையும் சில பச்சிலைகள் பற்றிய தவல்களை இங்கே தந்திருக்கிறேன். படங்கள் நேரடியாக புகைப்படம் எடுத்தவை. அதன் பயன்கள் பல்வேறு அனுபவ அறிஞர் களிடம்  இருந்து கேட்டுத் தெரிந்தவை .
இதில் தவறுகள் மாற்றுக்கருத்துகள் இருந்தால் தயவுசெய்து பின்னுட்டமாக கொடுக்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் .